யாழ். கோண்டாவிலில் இராணுவம் திடீர் சுற்றிவளைப்பு!!

 யாழ்ப்பாணம்- கோண்டாவில் பகுதியில் இராணுவத்தினர் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.

நேற்று (வியாழக்கிழமை) இரவு, கோண்டாவில் மேற்கு பகுதியிலேயே இந்த  திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையை இராணுவத்தினர் மேற்கொண்டிருந்தனர்.

அதாவது, குறித்த பகுதியிலுள்ள அனைத்து வீதிகளிலும் சோதனை நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில், இராணுவத்தினரின் மோட்டார் சைக்கிள் பிரிவினர் மற்றும் ஏராளமான இராணுவத்தினர் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.