நல்லூரில் சிறிலங்கா இனவாதத்தின் அடாவடிதனம் தமிழரின் உரிமைகளுக்கு தடை விதிப்பு!📷

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபத்தின் உருவப் படம் உள்ளிட்ட நினைவேந்தல் பதாதைகள் அனைத்தும் சிறிலங்கா இனவாத காவல்துறையினரால் இரவோடு இரவாக அகற்றப்பட்டன.
கோத்தாவின் அடாவடி ஆரம்பித்துள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை