அர்ஜூன ரணதுங்க பதவி விலகல்

 கம்பஹா மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து விலகுவதாக முன்னாள் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ள அவர், கம்பஹா மாவட்டத்திற்கான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை வகிப்பது பொருத்தமானது என தான் நினைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.Blogger இயக்குவது.