கற்பகபுரத்தில் குடும்பப் பெண் தற்கொலை!

 வவுனியா – கற்பகபுரம் பகுதியில் இரு பிள்ளைகளின் தாயான முத்துக்குமார் கஜனி (27-வயது) இன்று (14) காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவர் கடன் தொல்லையினால் இந்த முடிவை எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.Blogger இயக்குவது.