இலஞ்சம் பெற்ற அதிகாரி கைது!

 அநுராதபுரம் – திரப்பனை பகுதியில் 35 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவர் இலங்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இன்றைய (14) தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது



Blogger இயக்குவது.