வியட்நாமில் நிலச்சரிவில் சிக்கி 22 இராணுவ வீரர்கள் மாயம்!

 வியட்நாமில் நிலச்சரிவில் சிக்கி இராணுவ வீரர்கள் 22 பேர் மாயமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


குவாங் திரியில் இராணுவ முகாம் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இராணுவ வீரர்கள் 22 பேர் மாயமாகியுள்ளனர்.


இந் நிலையில் அண்டை மாகாணமான துவா தியென் ஹியூ மாகாணத்தில் 3 நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த நிலச்சரிவில் இராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.