வெந்தய - மோர் பானம் செய்யும் முறை - சசிகலா தனசேகரன்!!

 


தேவையான பொருட்கள்:


1. வெந்தயம் - 1 கப்


2. மிளகு - 1/4கப்


3. சுக்கு - சிறு துண்டு


4. மோர் - 1 கப்


செய்முறை:


1. வெந்தயம், மிளகு, சுக்கு சேர்த்து வெறும் கடாயில் வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.


2. ஒரு டம்ளர் மோருடன் ஒரு தேக்கரண்டி பொடி சேர்த்து அருந்திக் கொள்ளலாம்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.