நீர் தேக்கத்தில் படகு கவிழ்ந்ததில் நபர் ஒருவர் பலி!

 வீரக்கெட்டிய-உடகெரிவெல நீர் தேக்கத்தில் படகு கவிழ்ந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த படகில் பலர் பயணம் செய்தததாக கூறப்பட்டுள்ளது.

இதில் 21 வயது பெண் ஒருவரே மீதமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Blogger இயக்குவது.