உயர்தர, புலமைப் பரிசில் பரீட்சை மாணவர்களுக்கு விசேட ரயில் சேவை!

 கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு செல்ல விசேட ரயில் பெட்டி ஒதுக்கப்பட உள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் மற்றும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.