மொனராகலை – மெதகமயில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த 70 வயது முதியவர் ஒருவர் நேற்று (08) இரவு உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றுடைய பெண் ஒருவர் பயணித்த பேருந்தில் உயிரிழந்தவரின் மகளும் பயணித்த நிலையில் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
இந்நிலையிலேயே குறித்த முதியவர் உயிரிழந்துள்ளார்.
கருத்துகள் இல்லை