கொரோனா நோயாளி தப்பிச் சென்றார்!

 கொழும்பு தெற்கு – ராகமை வைத்தியசாலையில் இருந்து கொரோனா தொற்றாளியான முதியவர் ஒருவர் இன்று (07) காலை தப்பிச் சென்றுள்ளார்.

பேலியேகொடை இல. 307ஐ சேர்ந்த முதியவரே இவ்வாறு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்றுள்ளார்.

அவரை கைது செய்ய விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.Blogger இயக்குவது.