கொள்ளுப்பிட்டியில் இளைஞனை தள்ளி விட்டு கொன்றதாக நால்வர் கைது!
கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் கடந்த 28ம் திகதி இளைஞர் ஒருவரை கத்தியால் குத்தி 5வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொன்றமை தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேக நபர்களிடம் இருந்து கொல்லப்பட்ட இளைஞனின் கைபேசி, அறைச் சாவி, இளைஞனை குத்துவதற்கு பயன்படுத்திய கத்தியும் கைப்பற்றப்பட்டு உள்ளது.
கருத்துகள் இல்லை