யாழ்ப்பாணம் - மன்னாா் போக்குவரத்துக்கள் இடைநிறுத்தம்!

மன்னாரில் இன்று கொரோனா தொற்றாளா் ஒருவா் கண்டறியப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் யாழ்ப்பாணத்திலிருந்து மன்னாருக்கான பேருந்து சேவைகள் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.