மேலுமொருவருக்கு நெடுங்கேணியில் கொரோனா!!
வவுனியா - வடக்கு நெடுங்கேணியில் வீதி புனரமைப்பு பணிகளில் இருந்த மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த பகுதியில் தொற்றுக்குள்ளனோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை