2 ஆயிரம் கிலோ மஞ்சள் கைப்பற்றல்!


 தனுஸ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற 2 ஆயிரம் கிலோ சமையல் மஞ்சள் அடங்கிய 75 மூடைகளை நடுக்கடலில் வைத்து நாட்டுபடகுடன் க்யூ பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

நேற்று (31) இரவு இடம்பெற்ற விசேட ரோந்து நடவடிக்கையின் போது இவை கைப்பற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.