உலோக குவாரியில் ஒருவர் பலி!


 கம்பஹா – கொடன்தெனியாவ பகுதியில் உலோக குவாரியின் உலோக பாறையில் இருந்து தவறி விழுந்த ஒருவர் பலியானதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (04) மாலை இடம்பெற்றது.

Blogger இயக்குவது.