சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?

 


சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், தற்போதைய அரசாங்கத்தில் ஒரு அமைச்சருக்கு எதிரான முதல் நம்பிக்கையில்லா தீர்மானமாக இது அமையும்.

இலங்கையில் கொரோனா நிலைமையை நிர்வகிக்கவும் கட்டுப்படுத்தவும் இயலாமை தொடர்பான 12 அம்சங்கள் பெரும்பாலும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் சேர்க்கப்படும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.