கடற்கரையிலிருந்து மீட்கப்பட்ட பெண் சடலம்!


 அம்பலாங்கொடை – ரன்தொம்பே கடற்கரை பகுதியிலிருந்து, நேற்று மாலை பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மொறட்டுவையை சேர்ந்த, 67 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக பலபிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரியவருகிறது.

Blogger இயக்குவது.