ஆறு பொலிஸார் குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், 250 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 317 பொலிஸார் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், 1,447 அதிகாரிகள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படவும் அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டது.

இவர்களில் 23 பேர் தமது தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவுசெய்துள்ளதுடன், 1,424 பொலிஸ் அதிகாரிகள் மாத்திரம் தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளனர்.