பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சராகிறார் சரத் வீரசேகர!


 மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை இராஜாங்க அமைச்சர் ஓய்வு நிலை அட்மிரல் சரத் வீரசேகர இன்று (26) அமைச்சராக பதவியேற்கவுள்ளார்.

புதிதாக உருவாக்கப்பட்ட பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் அமைச்சராகவே அவர் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.