கொழும்பில் கொரோனா கட்டுப்பாட்டில் இல்லை!


 கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இல்லை என்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் நாட்டில் கொரோனா வைரஸ் துணை கொத்தணிகள் ஏற்படுவதற்காக உண்மையான அச்சுறுத்தல் காணப்படுகிறது என்ற சங்கத் தலைவர் உபுல் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.