பொரளை லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் மேலும் மூவர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.பொரளை லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் பணி யாற்றும் வைத்தியர் ஒருவர் , தாதி ஒருவர் மற்றும் பணி யாளர் ஒருவர் ஆகியோர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை