பொலிஸார் 41 பேருக்கு தொற்று!

 


கொழும்பு பொரளை பொலிஸ் நிலையத்தில் 41 பொலிஸ் அதிகாரிகளுக்கும், களுத்துறை – பாணந்துறை – பொடிலைன் ஆடைத் தொழிற்சாலையில் 23 பேருக்கும் இன்று (04) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி பொரளை பொலிஸ் நிலையத்தில் 56 பேருக்கும், பாணந்துறை தொழிற்சாலையில் 57 பேருக்கும் இதுவரை தொற்று உறுதியாகியுள்ளது.

Blogger இயக்குவது.