நடிகர் தனுஷுக்கு யூடியூப், எவ்வளவு பணம் கொடுத்தது!


 நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் மிக சிறந்த நடிகராகவும் திகழ்பவர், இவர் தற்போது கர்ணன், ஆதராகி ரே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் நடிப்பில் இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மாரி 2.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார், மிக பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலிக்க தவறியது.

மேலும் இப்படத்தில் இடம் பெற்றுள்ள ரவுடி பேபி பாடல் யூடியூப்பில் 96 கோடிக்கும் மேல் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து தனுஷுக்கு 8 கோடியை அளித்துள்ளது யூடியூப் நிறுவனம்.

இதனால் தனுஷ் இந்த பாடலில் பணியாற்றிய அணைத்து கலைஞர்களுக்கும் விருந்து கொடுத்து, பகிர்ந்து கொடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.