அமெரிக்க வெளியுறவுச் செயலரின் வருகையில் நடந்தவை!!
01, நீரிலும் நிலத்திலும் இலங்கையை சீனா சூறையாடுகிறது.....
02, பொறுப்பு கூறும் கடமையில் இருந்து இலங்கை விலக முடியாது.....
03, சவேந்திரா சில்வாவுக்கான அமெரிக்க தடை தொடரும்.....
04, தென் ஆசியாவில் இலங்கையின் ஜனநாயகம் மிக பாரம்பரியமானது.....
05, மகிந்த ராஜபக்சவுடன் சந்திப்பு நடக்கவில்லை.....
06, அமெரிக்க-இலங்கை உறவை திடப்படுத்த விரும்புகின்றோம்.....
07, இதன் பின்னர் இலங்கையை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது என இந்திய அமெரிக்க ராஜதந்திரிகள் பேச்சு.....
இந்தியாவும், அமெரிக்காவும் இலங்கையுடன் கொண்டிருந்த ஆரோக்கியமான உறவு முறையில் கிளிசல்கள் விழுந்து விட்டது என்பது வெளிப்படையான உண்மையாகும். இலங்கையை அச்சுறுத்தும் தைரியம் அமெரிக்காவுக்கு இருக்குமாயின் அது சீனாவுக்கு தான் அந்த அச்சுறுத்தலை மேற்கொள்ள வேண்டும். இதனை இலகுவில் சரிப்படுத்த எந்த நிலையிலும் சீனா அனுமதிக்க போவதில்லை.
எதிர்காலத்தில் இலங்கை தொடர்பான விடயங்களை அமெரிக்காவும், இந்தியாவும் சீனாவுடன் தான் பேச வேண்டி இருக்கும். அவர்கள் இன்றி இலங்கையில் எதுவும் அசையப்போவதில்லை. சீனாவை மிஞ்சி இலங்கைக்கு கொடுப்பதற்கு அமெரிக்காவிடமும், இந்தியாவிடமும் எதுவுமில்லை.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை