அரசியல் கைதிகளுக்காக தற்கொலை செய்த செந்தூரனின் நினைவு நாள்!


 அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி தன்னூயிரை மாய்த்த கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் செந்தூரனின் (18-வயது) ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

2015ம் ஆண்டில் இதே நாள் குறித்த மாணவன் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு ஜனாதிக்கு கோரிக்கை விடுத்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான்.

இந்த மாணவன் தற்கொலை கோண்டாவில் புகையிரத நிலையத்தில் இன்றைய தினம் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.