சுட்டுக் கொல்லப்பட்ட கைதிக்கும் கொரோனா!


 கண்டி – போகம்பரை சிறையில் நேற்று (18) அதிகாலை சிறை அதிகாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்ட கைதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் துப்பாக்கி சூட்டின் போது தப்பியோடிய நிலையில் கண்டி நகரில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்ட கைதிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Blogger இயக்குவது.