கொரோனாவை விரட்ட தியாகம் செய்வேன்!


 கொரோனா வைரஸை நாட்டில் இருந்து விரட்ட எந்தவொரு தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இன்று (03) நாடாளுமன்றில் இடம்பெற்று வரும் விசேட அமர்வில் இதனை தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.