பேலியகொடை மெனிங் சந்தை இன்று திறப்பு!


 பேலியகொட மெனிங் சந்தை இன்று (20) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்படவுள்ளது.

பேலியகொட பிரதேசத்தில் 15 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த புதிய சந்தை நிர்மானிக்கப்பட்டுள்ளது.

இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் உள்ளதுடன், விசாலமான வாகனத் தரிப்பிடம், ஊழியர்களுக்கான ஓய்வு அறைகள், குளிரூட்டல் அறைகள், வங்கி வசதிகள் உட்பட பல வசதிகளும் இந்த சந்தையில் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Blogger இயக்குவது.