அம்பாறை – அக்கரைப்பற்று பொலிஸ் பகுதி அதி உயர் சுகாதார பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்றில் பலருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் இந்த அறிவிப்பை ஆளுநர் வெளியிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை