இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு 1110 கிலோகிராம் மஞ்சளை கடத்திய 7 பேர் சிலாபம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் மஞ்சளை பொலிஸாரால் பறிமுதல் செய்துள்ளதோடு, இதன் பெறுமதியானது 77 இலட்சம் ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை