அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்த ஷானி!


 நியாயமான காரணங்கள் இன்றி தன்னை தடுத்து வைத்துள்ளதாக முன்னாள் சிஐடி பணிப்பாளர் ஷானி அபேசேகர அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இன்று அவரது பிணை நிராகரிக்கப்பட்ட நிலையில் தனது சட்டத்தரணியூடாக உயர் நீதிமன்றில் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை ஷானி அபேசேகர தாக்கல் செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.