கண்டி – மஹையாவ பகுதியில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து குறித்த பகுதியில் இருந்து வெளியேற மற்றும் உள்நுளைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சற்றுமுன் குறித்த பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டது.
கருத்துகள் இல்லை