வைத்தியர் சிவரூபன் உட்பட 14 பேரின் விபரம் வெளிவந்தது!


 கொரோனாத் தொற்று உறுதியான தமிழ் அரசியல் கைதிகள் 14 பேரின் விபரங்களை குரலற்றவர்களின் குரல் அமைப்பு வெளியிட்டுள்ளது.

இதில் வைத்தியர் சிவரூபன், ரகுபதி சர்மா உட்பட 14 தமிழ் அரசியல் கைதிகள் வெலிக்கடை சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக கூறப்பட்டுள்ளது.

விபரம்,

01. சின்னையா சிவரூபன்

02. சி.ஐ. ரகுபதி சர்மா

03. எட்வேட் சாம் சிவலிங்கம்

04. தங்கவேல் சிவகுமார்

05. நாகலிங்கம் மதனசேகர்

06. தேவசகாயம் உதயகுமார்

07. குலசிங்கம் குலேந்திரன்

08. றுபட்ஷன் யதுஷன்

09. சேவியர் ஜோண்ஷன் டட்லி

10. தாவீது நிமல்ராஜ் பிரான்சிஸ்

11. விநாயகமூர்த்தி நெஜிலன்

12. இரத்தினம் கிருஷ்ணராஜ்

13. சின்னமணி தனேஸ்வரன்

14. ஞானசேகரம் ராசமதன்

இதேவேளை 65 தமிழ் அரசியல் கைதிகளுக்கு தொற்று உறுதியாயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Blogger இயக்குவது.