தலிபான்கள் தாக்குதலில் 13 பொலிஸார் பலி!

 


ஆப்கானிஸ்தானின் பக்லான் மாகாணத்தில் நடத்தப்பட்ட தலிபான்கள் தாக்குதலில் 13 பொலிஸார் பலியாகியுள்ளதுடன் பலர் காயமடைந்தனர் என சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ஆப்கானிஸ்தானின் பக்லான் மாகாணத்தில் உள்ள சோதனைச் சாவடியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொலிஸார் 13 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் பல வாகனங்கள் சேதமடைந்தன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.