130 பந்தய மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்!


 மோட்டார் சைக்கிள் பந்தயத்திற்காக பயன்படுத்தப்படும் 130 மோட்டார் சைக்கிள்கள் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் பந்தயத்திற்காக பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களை தேடி தொடர்ந்தும் சுற்றிவளைப்புக்கள் இடம்பெறுவதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.