பருத்தித்துறை, நெல்லியடி, மந்திகை சந்தை முடிவுகள் வெளியாகின!


 மருதனார்மடம் கொத்தணியின் தொடராக பருத்தித்துறை, நெல்லியடி, மந்திகை பொதுச் சந்தைகளில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.

நீர்கொழும்பில் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் சற்று முன்னர் அந்த முடிவுகள் வெளியாகியிருப்பதாகவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதன்படி எவருக்கும் தொற்றில்லை என்ற முடிவு கிடைத்துள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Blogger இயக்குவது.