யாழ் நகர கடைகள் சில முடக்கம்!


 மருதனார்மடம் சந்தைத் தொடர்பு சந்தேகத்தில் 30 பேர் யாழ்ப்பாண மாநகர சுகாதார பணிமனையின் ஆளுகைக்குப்பட்ட பகுதிகளில் குடும்பத்தோடு சுய தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் யாழ்ப்பாண நகரப் பகுதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் நடமாடியதன் காரணமாக நான்கு கடைகள் மற்றும் ஒரு சிற்றுண்டி உணவகம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்றும், அங்கு கடமையாற்றியவர்கள் கட்டாய சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.