முதியோர் இல்லத்தில் 45 பேருக்கு தொற்று!


 கொழும்பு – மோதரை முதியோர் இல்லத்தில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

98 பேருக்கு மேற்கொண்ட பிசிஆர் சோதனையின் போதே இவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதேவேளை அண்மையில் இந்த இல்லத்தில் இருந்த முதியவர் ஒருவர் கொரோனாவால் மரணமடைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.