பருத்தித்துறை சந்தையில் 2ம் கட்ட பரிசோதனை!


 வடமராட்சி – பருத்தித்துறை பொதுச் சந்தையில் இரண்டாம் கட்ட பரிசோதனை நடவடிக்கை இன்று நடைபெறுகிறது.

முன்னதாக முதல்கட்டமாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் எவருக்கும் தொற்று உறுதியாகாத நிலையில் இரண்டாம் கட்ட பரிசோனைகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Blogger இயக்குவது.