9 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!


 கிழக்கு, ஊவா மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, நுவரெலியா உட்பட 9 மாவட்டங்களில் இன்று (22) கடும் தொடர் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளை (23) அதிகாலை 6 மணி வரை இந்த எச்சரிக்கை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.