மண்மேடு இடிந்து ஒருவர் பலி!


 மாத்தளை – கலேவெல பகுதியில் வீட்டின் மீது மண் மேடு இடிந்து விழுந்ததில் 74 வயதுடைய முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார்.

அத்துடன் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.