மருத்துவர்கள் ஐவர் உட்பட 23 பேர் தனிமையில்!
வவுனியா வைத்தியசாலையின் 5 மருத்துவர்கள் உட்பட 23 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றால் இறந்த பெண்ணுக்கு சிகிச்சை வழங்கிய வவுனியா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவின் 5 மருத்துவர்கள் உட்பட சுகாதார பணியாளர்கள் நேற்று (27) சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதேவேளை இறந்த பெண் வசித்த பெரிய உலுக்குளம் – ஜன உத பகுதியில் 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை