கொழும்பு – முல்லேரிய பகுதியில் பாதாள குழு தலைவர் அங்கொட லொக்காவுக்கு சொந்தமான காணியில் இருந்து நவீன பிஸ்டல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்படி துருக்கி, ஜேர்மன் தயாரிப்பிலான நவீன் பிஸ்டல்கள் 2, மகசின்கள் 2, 14 ரவுன்ஸ் தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டது.
கருத்துகள் இல்லை