திருகோணமலை செல்வதை தவிர்க்க அறிவுறுத்து!


 பண்டிகைக்காலத்தில் திருகோணமலை செல்வதை தவிர்க்குமாறு அம்மாவட்டத்தின் கொரோனா தடுப்பு செயலணி இன்று (23) தெரிவித்துள்ளது.

திருகோணமலை நகர பகுதியில் கொரோனா தொற்றுப் பரவல் தீவிரமாக உள்ளதால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Blogger இயக்குவது.