சிவனொளிபாத மலைக்கு செல்வதை தவிர்க்க கோரிக்கை!


 ஜனவரி மாதத்தில் சிவனொளிபாத மலைக்கு புனித யாத்திரை மேற்கொள்வதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் நுவரெலியா மாவட்ட செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா தொற்று நிலையைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் 9 அதி அபாய கொரோனா தொற்று வலயங்களும் 6 குறைந்த அபாயமுள்ள வலயங்களும் இருப்பதாக சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.

Blogger இயக்குவது.