பெருமளவில் இறந்து கிடந்த பறவைகள்!


 புத்தளம் – எலுவன்குளம் பகுதியில் பெருமளவு பறவைகள் திடீரென இறந்துள்ளன.

விஷப் பொருளை உட்கொண்டதால் இவ்வாறு பெருமளவு பறவைகள் இறந்திருக்கலாமென உள்ளூர் வனவிலங்கு ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.