முகக்கவசம் அணியத் தவறிய மற்றும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக கடந்த 24 மணி நேரத்தில் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி ஒக்டோபர் 30ம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் 1,794 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை