அநுராதபுரத்தில் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (24) இரவு கைதான நபர்கள் 24 முதல் 54 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுடன், அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை