சுனாமி ஆழிப்பேரலையின் 16ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (26) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது சுனாமியால் உயிரிழந்த மக்களிற்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கருத்துகள் இல்லை